‘சங்கல்ப் பத்ரா

img

ராமர் கோயில், சமஸ்கிருத வளர்ப்பு; பிரிவு 35 ஏ நீக்கம் இதுதான் பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ ‘ராமர்கோவில் கட்டுவோம்; சமஸ்கிருதம் வளர்ப்போம்’

இப்போதோ, அப்போதோ என்று,பாஜகவினருக்கே எப்போது வரும் என்று தெரியாமல் இருந்த ‘சங்கல்ப் பத்ரா’ எனப்படும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, ஒருவழியாக வெளியாகியுள்ளது

;